குறள் (Kural) - 34

குறள் (Kural) 34
குறள் #34
மனப்பிழையின்றி நட; அதுவே அறம்; மற்றவை யெல்லாம்
வெளிப்பகட்டு.

Tamil Transliteration
Manaththukkan Maasilan Aadhal Anaiththu Aran
Aakula Neera Pira.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)அறன் வலியுறுத்தல்