குறள் (Kural) - 311

குறள் (Kural) 311
குறள் #311
சிறப்புச் செல்வம் கிடைப்பினும் பிறர்க்குத் துன்பம்
செய்யாமையே தூயவர் கொள்கை.

Tamil Transliteration
Sirappeenum Selvam Perinum Pirarkku Innaa
Seyyaamai Maasatraar Kol.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)இன்னா செய்யாமை