குறள் (Kural) - 27

சுவை ஒளி ஊறு ஓசை மணம் என்ற ஐவகைகளை அறிந்தவன்
வசம் உலகம்.
Tamil Transliteration
Suvaioli Ooruosai Naatramendru Aindhin
Vakaidherivaan Katte Ulaku.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | பாயிரவியல் |
அதிகாரம் (Adhigaram) | நீத்தார் பெருமை |