குறள் (Kural) - 26

குறள் (Kural) 26
குறள் #26
அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர் அவற்றைச் செய்ய
முயலாதவர் சிறியவர்.

Tamil Transliteration
Seyarkariya Seyvaar Periyar Siriyar
Seyarkariya Seykalaa Thaar.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை