குறள் (Kural) - 28

குறள் (Kural) 28
குறள் #28
நிறைமொழி மாந்தரின் பெருமையை உலகுக்கு அவர்கூறிய
உண்மைகளால் அறியலாம்.

Tamil Transliteration
Niraimozhi Maandhar Perumai Nilaththu
Maraimozhi Kaatti Vitum.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)பாயிரவியல்
அதிகாரம் (Adhigaram)நீத்தார் பெருமை