குறள் (Kural) - 242

குறள் (Kural) 242
குறள் #242
நல்லவழியை ஆராய்ந்து அருள் செய்க எவ்வகையால்
பார்த்தாலும் அருளே துணை.

Tamil Transliteration
Nallaatraal Naati Arulaalka Pallaatraal
Therinum Aqdhe Thunai.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)துறவறவியல்
அதிகாரம் (Adhigaram)அருளுடைமை