குறள் (Kural) - 230

ஓர் ஏழைக்கு உதவ முடியாத போது விரும்பாச் சாவும்
விரும்பத் தகும்.
Tamil Transliteration
Saadhalin Innaadha Thillai Inidhadhooum
Eedhal Iyaiyaak Katai.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | ஈகை (தனியுதவி) |