குறள் (Kural) - 158

தன் இறுமாப்பால் தீமை செய்தவரை நீ உன் பொறுமைச்
சிறப்பால் வென்று விடுக.
Tamil Transliteration
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham
Thakudhiyaan Vendru Vital.
| பால் (Paal) | அறத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | இல்லறவியல் |
| அதிகாரம் (Adhigaram) | பொறையுடைமை |