குறள் (Kural) - 157

குறள் (Kural) 157
குறள் #157
பிறர் முறையல்லவற்றைச் செய்தாலும் வருந்தி நீ
அறமல்லவற்றைச் செய்யாதே.

Tamil Transliteration
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu
Aranalla Seyyaamai Nandru.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)பொறையுடைமை