குறள் (Kural) - 146

குறள் (Kural) 146
குறள் #146
பகை பாவம் அச்சம் பழி என்ற நான்கும் பிறன் வீட்டில்
நுழைவானை விடமாட்டா.

Tamil Transliteration
Pakaipaavam Achcham Pazhiyena Naankum
Ikavaavaam Illirappaan Kan.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)பிறனில் விழையாமை