குறள் (Kural) - 145
எளிதென்று கருதிப் பிறன்மனை நுழைபவன் என்றும் தீராத
பழியை எய்துவான்.
Tamil Transliteration
Elidhena Illirappaan Eydhumenj Gnaandrum
Viliyaadhu Nirkum Pazhi.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | பிறனில் விழையாமை |