குறள் (Kural) - 1325

தவறில்லை யாயினும் தன் காதலியின் தோளைச் சிறிது
பிரிந்திருத்தலில் ஓரின்பம் உண்டு.
Tamil Transliteration
Thavarilar Aayinum Thaamveezhvaar Mendrol
Akaralin Aangon Rutaiththu.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | கற்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | ஊடலுவகை |