குறள் (Kural) - 1324

காதலரை உடனே தழுவிவிடாத ஊடலில் என் நிறையை
உடைக்கும் படை பிறக்கின்றது.
Tamil Transliteration
Pulli Vitaaap Pulaviyul Thondrumen
Ullam Utaikkum Patai.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | ஊடலுவகை |