குறள் (Kural) - 1190

குறள் (Kural) 1190
குறள் #1190
தோழி அவர் கொடுமையைத் தூற்றாளெனின் பசலைப்பேர்
பற்றிக் கவலையில்லை.

Tamil Transliteration
Pasappenap Perperudhal Nandre Nayappiththaar
Nalkaamai Thootraar Enin.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)பசப்புறு பருவரல்