குறள் (Kural) - 1189
பிரிவை இசைவித்த தோழி நலம் எனின் பட்டுப் போலும்
என் மேனி பசக்கட்டும்.
Tamil Transliteration
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பசப்புறு பருவரல் |