குறள் (Kural) - 1165

குறள் (Kural) 1165
குறள் #1165
துயரத்தை உறவினர்க்குச் செய்ய வல்லவர் பகைவர்க்கு
என்னதான் செய்ய மாட்டார்?

Tamil Transliteration
Thuppin Evanaavar Mankol Thuyarvaravu
Natpinul Aatru Pavar.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)படர்மெலிந் திரங்கல்