குறள் (Kural) - 1164
காமக்கடல் மட்டும் உண்டு, அதனைக் கடக்கச் சேமத்
தெப்பந்தான் இல்லை.
Tamil Transliteration
Kaamak Katalmannum Unte Adhuneendhum
Emap Punaimannum Il.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | படர்மெலிந் திரங்கல் |