குறள் (Kural) - 116

நின் நெஞ்சம் நேர்மை தவறிச் செல்லின் கேடு காலம்
என்று தெரிந்து கொள்க.
Tamil Transliteration
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam
Natuvoreei Alla Seyin.
பால் (Paal) | அறத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | இல்லறவியல் |
அதிகாரம் (Adhigaram) | நடுவு நிலைமை |