குறள் (Kural) - 115

குறள் (Kural) 115
குறள் #115
அழிதலும் ஆதலும் உலகியற்கை ; ஆதலின் மனம்
சாயாமையே சான்றோர்க்கு அழகு.

Tamil Transliteration
Ketum Perukkamum Illalla Nenjaththuk
Kotaamai Saandrork Kani.

பால் (Paal)அறத்துப்பால்
இயல் (Iyal)இல்லறவியல்
அதிகாரம் (Adhigaram)நடுவு நிலைமை