குறள் (Kural) - 1158

குறள் (Kural) 1158
குறள் #1158
உறவில்லாத ஊரில் வாழ்தல் துன்பம்; இன்பக் காதலரைப்
பிரிதல் பெருந்துன்பம்.

Tamil Transliteration
Innaadhu Inaniloor Vaazhdhal Adhaninum
Innaadhu Iniyaarp Pirivu.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)கற்பியல்
அதிகாரம் (Adhigaram)பிரிவாற்றாமை