குறள் (Kural) - 1157
மணிக்கட்டிலிருந்து கழலுகின்ற வளையல்கள் தலைவன்
பிரிவை வெளிப்படுத்த வில்லையா?
Tamil Transliteration
Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | கற்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பிரிவாற்றாமை |