குறள் (Kural) - 1121

கொஞ்சுமொழி பேசும் வெண்பல்லில் ஊறிய நீர் பாலும்
தேனும் கலந்தாற் போலும்.
Tamil Transliteration
Paalotu Thenkalan Thatre Panimozhi
Vaaleyiru Ooriya Neer.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | காதற் சிறப்புரைத்தல் |