குறள் (Kural) - 1120

அனிச்ச மலரும் அன்னத்தின் இறகும் காதலியின் அடிக்கு
நெருஞ்சி முள்.
Tamil Transliteration
Anichchamum Annaththin Thooviyum Maadhar
Atikku Nerunjip Pazham.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | நலம் புனைந்துரைத்தல் |