குறள் (Kural) - 1118

குறள் (Kural) 1118
குறள் #1118
என்காதலி முகம் போல ஒளிவிட முடியின் திங்களே !
நீயும் என்காதலுக்கு உரியை.

Tamil Transliteration
Maadhar Mukampol Olivita Vallaiyel
Kaadhalai Vaazhi Madhi.

பால் (Paal)காமத்துப்பால்
இயல் (Iyal)களவியல்
அதிகாரம் (Adhigaram)நலம் புனைந்துரைத்தல்