குறள் (Kural) - 1117

குறைந்து நிறையும் திங்களுக்குப் போலக் காதலி முகத்தில்
களங்கம் உண்டோ ?
Tamil Transliteration
Aruvaai Niraindha Avirmadhikkup Pola
Maruvunto Maadhar Mukaththu.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | களவியல் |
| அதிகாரம் (Adhigaram) | நலம் புனைந்துரைத்தல் |