குறள் (Kural) - 1108

காற்றும் புகாதபடி தழுவும் தழுவல் காதலர் இருவர்க்கும்
பேரின்பமாம்.
Tamil Transliteration
Veezhum Iruvarkku Inidhe Valiyitai
Pozhap Pataaa Muyakku.
பால் (Paal) | காமத்துப்பால் |
---|---|
இயல் (Iyal) | களவியல் |
அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி மகிழ்தல் |