குறள் (Kural) - 1107

அழகிய மாநிறப் பெண்ணைத் தழுவுதல் தன்வீட்டிலிருந்து
தன் பங்கை உண்பதுபோல்
Tamil Transliteration
Thammil Irundhu Thamadhupaaththu Untatraal
Ammaa Arivai Muyakku.
| பால் (Paal) | காமத்துப்பால் |
|---|---|
| இயல் (Iyal) | களவியல் |
| அதிகாரம் (Adhigaram) | புணர்ச்சி மகிழ்தல் |