குறள் (Kural) - 1052

கேட்ட பொருள்கள் கடினமின்றிக் கிடைப்பின் உதவி
கேட்பதும் மகிழ்ச்சியைத் தரும்.
Tamil Transliteration
Inpam Oruvarku Iraththal Irandhavai
Thunpam Uraaa Varin.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | இரவு (பிச்சை ) |