குறள் (Kural) - 1051

குறள் (Kural) 1051
குறள் #1051
கேட்கத் தக்கவரிடம் உதவி கேட்க; ஒளித்தால் அவர்க்குப்
பழி , உனக்கு இல்லை

Tamil Transliteration
Irakka Iraththakkaark Kaanin Karappin
Avarpazhi Thampazhi Andru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)இரவு (பிச்சை )