குறள் (Kural) - 1046
நல்ல பொருளை நன்றாகச் சொன்னாலும் வறியவர் சொல்
ஏறாது.
Tamil Transliteration
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | நல்குரவு (வறுமை ) |