குறள் (Kural) - 1045

குறள் (Kural) 1045
குறள் #1045
வறுமையாகிய நெருக்கடியில் பல துன்பங்கள் வந்து
சேரும்

Tamil Transliteration
Nalkuravu Ennum Itumpaiyul Palkuraith
Thunpangal Sendru Patum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)நல்குரவு (வறுமை )