குறள் (Kural) - 1004

ஒருவராலும் விரும்பப் படாத கஞ்சன் தனக்குப் பின் என்று
எதனைக் கருதுகிறான்?
Tamil Transliteration
Echchamendru Enennung Kollo Oruvaraal
Nachchap Pataaa Thavan.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம் ) |