குறள் (Kural) - 1003

ஈட்டிய பொருளை இறுகப் பற்றிக்கொண்டு புகழ்விட்ட
ஆடவர் பூமிக்குப் பாரம்.
Tamil Transliteration
Eettam Ivari Isaiventaa Aatavar
Thotram Nilakkup Porai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | நன்றியில் செல்வம் (பயனிலாச் செல்வம் ) |