குறள் (Kural) - 998

நட்புக் கொள்ளாமல் தீமை செய்வாரிடத்தும் பண்பொடு
பழகாமை இழிவாகும்.
Tamil Transliteration
Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum
Panpaatraar Aadhal Katai.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | பண்புடைமை |