குறள் (Kural) - 992

அன்பு கொள்ளுதலும் குடிக்கேற்ப ஒழுகுதலும் இரண்டும்
பண்பான நெறிகளாம்.
Tamil Transliteration
Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum
Panputaimai Ennum Vazhakku.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | பண்புடைமை |