குறள் (Kural) - 980

பிறர் குற்றம் மறைத்தல் பெருமையின் இயல்பு: குற்றமே
கூறுதல் சிறுமையின் இயல்பு.
Tamil Transliteration
Atram Maraikkum Perumai Sirumaidhaan
Kutrame Koori Vitum.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | பெருமை |