குறள் (Kural) - 975
பெருமையைக் காத்துக் கொண்டவர் முறையாக
அருமையான காரியங்களைச் செய்து முடிப்பர்.
Tamil Transliteration
Perumai Yutaiyavar Aatruvaar Aatrin
Arumai Utaiya Seyal.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | பெருமை |