குறள் (Kural) - 970

இழிவு நேர்ந்தால் சாகும் மானமுடையவரின் புகழ் விளக்கை
உலகம் தொழுது போற்றும்.
Tamil Transliteration
Ilivarin Vaazhaadha Maanam Utaiyaar
Olidhozhudhu Eththum Ulaku.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | குடியியல் |
| அதிகாரம் (Adhigaram) | மானம் |