குறள் (Kural) - 965

குறள் (Kural) 965
குறள் #965
குண்டுமணி அளவு தரக்குறைவாக நடந்தால் மலைபோல்
உயர்ந்தவரும் தாழ்வர்.

Tamil Transliteration
Kundrin Anaiyaarum Kundruvar Kundruva
Kundri Anaiya Seyin.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)குடியியல்
அதிகாரம் (Adhigaram)மானம்