குறள் (Kural) - 963

வளம் பெருகும்போது பணிவு வேண்டும்; வளம்
சுருங்கும்போது பெருமிதம் வேண்டும்.
Tamil Transliteration
Perukkaththu Ventum Panidhal Siriya
Surukkaththu Ventum Uyarvu.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | குடியியல் |
அதிகாரம் (Adhigaram) | மானம் |