குறள் (Kural) - 932
ஒன்று பெற்றுப் பல இழக்கும் சூதாடிக்கும் நலமாக வாழும்
முறை உண்டாகுமா?
Tamil Transliteration
Ondreydhi Noorizhakkum Soodharkkum Untaangol
Nandreydhi Vaazhvadhor Aaru.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | சூது |