குறள் (Kural) - 909
மனைவி ஏவக் காரியம் செய்வாரிடத்து அறமும் பொருளும்
இன்பமும் இரா.
Tamil Transliteration
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum
Peneval Seyvaarkan Il.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பெண்வழிச் சேறல் |