குறள் (Kural) - 907

குறள் (Kural) 907
குறள் #907
மனைவி கட்டளைப்படி நடக்கும் ஆடவனைவிட
நாணமுடைய பெண்ணே மதிக்கத்தக்கவள்.

Tamil Transliteration
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பெண்வழிச் சேறல்