குறள் (Kural) - 895

வலிமிக்க வேந்தனை எதிர்த்துக்கொண்டவர் எங்கெங்கு
போனாலும் உய்ய முடியுமா?
Tamil Transliteration
Yaantuch Chendru Yaantum Ularaakaar Vendhuppin
Vendhu Serappat Tavar.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | பெரியாரைப் பிழையாமை |