குறள் (Kural) - 892

குறள் (Kural) 892
குறள் #892
பெரிய ஆற்றலுடையாரை மதியாது நடந்தால் தவிர்க்க
முடியாத துன்பம் வரும்.

Tamil Transliteration
Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal
Peraa Itumpai Tharum.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)பெரியாரைப் பிழையாமை