குறள் (Kural) - 890

குறள் (Kural) 890
குறள் #890
மனவொற்றுமை இல்லாதவரோடு வாழ்தல் பெட்டியில்
பாம்புடன் வாழ்வதைப் போலும்.

Tamil Transliteration
Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul
Paampotu Utanurain Thatru.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)உட்பகை