குறள் (Kural) - 881

குளிர்ந்த நீரும் தீமை எனின் விரும்பத்தகா : உறவினர்
குணங்களும் கேடுதரின் பிடிக்கா.
Tamil Transliteration
Nizhalneerum Innaadha Innaa Thamarneerum
Innaavaam Innaa Seyin.
பால் (Paal) | பொருட்பால் |
---|---|
இயல் (Iyal) | நட்பியல் |
அதிகாரம் (Adhigaram) | உட்பகை |