குறள் (Kural) - 877

துன்பத்தை உணரா நண்பர்க்குச் சொல்லாதே;
தன்குறைபாட்டைப் பகைவர் முன் காட்டாதே.
Tamil Transliteration
Novarka Nondhadhu Ariyaarkku Mevarka
Menmai Pakaivar Akaththu.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | பகைத்திறம் தெரிதல் |