குறள் (Kural) - 867

பக்கத்திருந்தும் புரியாது செய்பவனது எதிர்ப்பை யாது
கொடுத்தும் கொள்க.
Tamil Transliteration
Kotuththum Kolalventum Mandra Atuththirundhu
Maanaadha Seyvaan Pakai.
| பால் (Paal) | பொருட்பால் |
|---|---|
| இயல் (Iyal) | நட்பியல் |
| அதிகாரம் (Adhigaram) | பகைமாட்சி |