குறள் (Kural) - 857

குறள் (Kural) 857
குறள் #857
மாறுபடுதலை விரும்பும் கொடிய அறிவினர் மேன்மை
தரும் உண்மைப் பொருளை அறியார்.

Tamil Transliteration
Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval
Innaa Arivi Navar.

பால் (Paal)பொருட்பால்
இயல் (Iyal)நட்பியல்
அதிகாரம் (Adhigaram)இகல் (மாறுபாடு)